தளபதியின் “லியோ” படத்தோட இணைந்த சன் டிவி.., இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே!!

0
தளபதியின்
தளபதியின் "லியோ" படத்தோட இணைந்த சன் டிவி.., இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் விஜய். தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருடன் சேர்ந்து பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நடக்க இருந்த நிலையில் சில காரணத்தால் நிறுத்தப்பட்டது. இதனால் சோகத்தில் இருந்த விஜய் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக BADASS பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியது.

Enewz Tamil WhatsApp Channel 

இதனை தொடர்ந்து நாளை படத்தோட டிரைலர் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டது. இந்நிலையில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது நாளை ரிலீசாக இருக்கும் லியோ படத்தின் டிரைலர், சன் டிவி யூடியூப் சேனலில் வெளியாவதாக சொல்லப்படுகிறது.

ஏய்.., அவன் யாரு எனக்கு.., மாமனா மச்சானா.. காண்டான மாயா.., சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு.. வெளியான முதல் ப்ரோமோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here