ஆடிய ஆட்டம் என்ன.. கதறும் RCB ரசிகர்கள்.. இணையத்தை தெறிக்கவிடும் மீம்ஸ் உள்ளே!!

0

IPL 2024 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி  வெற்றி பெற்றது. இந்த நிலையில் RCB அணியின் தோல்வியை,  ராஜஸ்தான் அணியை விட சென்னை அணி ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், மீம்ஸ் மூலமாகவும் கொண்டாடி வருகின்றனர்.

ஏனென்றால் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்தது. அப்பொழுது பெங்களூர் ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தனர். இதன் விளைவாக தற்போது பெங்களூர் அணி குறித்து பகிரப்படும் மீம்ஸ்  சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  அவ்வாறு பகிரப்பட்ட மீம்ஸ்க்களில் சில வற்றை கீழ் காணலாம்.

நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி? அடக்கடவுளே.., என்ன ஆச்சு? பதறிய ரசிகர்கள்!!

மீம்ஸ் 1

மீம்ஸ் 2

மீம்ஸ் 3

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here