நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி? அடக்கடவுளே.., என்ன ஆச்சு? பதறிய ரசிகர்கள்!!

0
நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி? அடக்கடவுளே.., என்ன ஆச்சு? பதறிய ரசிகர்கள்!!

பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. இப்படி திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வந்த இவர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷாருக் கான் தற்போது அகமதாபாத்தில் இருக்கும் நிலையில் நேற்று இரவு திடீரென இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அதாவது வெப்ப அலைகளால் உருவாகும் ஹிட் ஸ்ட்ரோக் நோயால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை  அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

Enewz Tamil WhatsApp Channel 

விஜயகாந்த்திற்காக விஜய்  இத்தனை  வருடம் கழித்து  செய்யும்  கைம்மாறு.., தளபதி நீங்க வேற லெவல்!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here