விஜயகாந்த்திற்காக விஜய்  இத்தனை  வருடம் கழித்து  செய்யும்  கைம்மாறு.., தளபதி நீங்க வேற லெவல்!! 

0
விஜயகாந்த்திற்காக விஜய்  இத்தனை  வருடம் கழித்து  செய்யும்  கைம்மாறு.., தளபதி நீங்க வேற லெவல்!! 

தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் தளபதி விஜய். ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் ரசிகர்கள் அதனை திருவிழா போல கொண்டாடுவார்கள். அந்த அளவிற்கு தடம் பதித்து விட்டார். இப்பொழுது G.O.A.T படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் படத்தின் அப்டேட்டுக்காக அனைவரும் வைட்டிங்கில் உள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் AI டெக்னாலாஜி மூலம் விஜயகாந்த்தை  படத்தில்  கொண்டு வந்துள்ளனர். என்ன கதாபாத்திரமாக இருக்கும் என்று ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது விஜயகாந்த் குடும்பத்திற்காக விஜய் ஒரு காரியத்தை செய்துள்ளார். அதாவது, படைத்தலைவன் படத்தின் விஜயகாந்த் மகன் நடித்துள்ள நிலையில் அதன் ட்ரைலரை விஜய்யின் ட்விட்டர்  பக்கத்தில் வெளியிடும்படி கேட்டுள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்.., கதறி அழும் கட்சி தொண்டர்கள்!!!
ஆனால்  விஜய்யோ தான்  ஆடியோ லான்ச்சுக்கு கெஸ்ட்டாக வருவதாக  வாக்களித்துள்ளார். செந்தூரபாண்டி  படத்தில் விஜயகாந்த்  அளித்த  வாய்ப்பிற்கு  நன்றிக்கடனாக  விஜய் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here