அதிரடியாக அப்டேட்டை வெளியிட்டு அசத்திய ”அயலான்” படக்குழு., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

0
அதிரடியாக அப்டேட்டை வெளியிட்டு அசத்திய ''அயலான்'' படக்குழு., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
அதிரடியாக அப்டேட்டை வெளியிட்டு அசத்திய ''அயலான்'' படக்குழு., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

கோலிவுட் திரையில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது இவர் தனது 21வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் இவர் நடித்து திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படம் ”அயலான்”. இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் மனிதருக்கும் ஏலியனுக்கும் இடையில் இருக்கும் நட்பை மையமாக வைத்து கதைக்களம் அமைந்துள்ளது. இதில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இந்தாண்டு இறுதியில் இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அயலான் படத்தின் நியூ போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் அதில் ”அயலான்” படத்தின் டீசர் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என அப்டேட் கொடுத்துள்ளது.

இனி தான் ஆட்டம் ஆரம்பம்.,”தலைவர் 170” படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here