இனி தான் ஆட்டம் ஆரம்பம்.,”தலைவர் 170” படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!

0
இனி தான் ஆட்டம் ஆரம்பம்.,''தலைவர் 170'' படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!
இனி தான் ஆட்டம் ஆரம்பம்.,''தலைவர் 170'' படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!

கோலிவுட் திரையில் தனது அசத்தலான நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான இவர் ஜெயிலர் படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளார். வசூலில் மிகப்பெரிய வெற்றியை இப்படம் கண்டுள்ள நிலையில் தற்போது இவர் தனது 170 வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் தா. செ. ஞானவேல் இயக்கவுள்ளார். இதில் இவருடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். மேலும் நேற்று இதில் நடிக்கும் நடிகர்களின் போஸ்டரை வெளியிட்டு வந்த படக்குழு தற்போது நியூ அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதாவது ”தலைவர் 170” படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாம். மேலும் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கான போஸ்டரை வெளியிட்டு படக்குழு அமர்களப்படுத்தியுள்ளது.

போட்டோக்கு போஸ் கொடுத்த பிரபாஸ்.., பளார்ன்னு கன்னத்துலயே அறைந்த பெண்.., நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here