புனே கார் விபத்து.. குப்பையில் எறியப்பட்ட ரத்த மாதிரிகள்.. மருத்துவர்கள் அதிரடி கைது!!

0

மருத்துவர்களுக்கு பூமியில் கடவுளின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவர் உயிர் கொடுப்பவர் என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் தற்போது 2 மருத்துவர்கள் செய்த செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. அதாவது புனேவில் கடந்த 19ஆம் தேதி 17 வயது சிறுவன் குடிபோதையில் கார் இயக்கி இருவரை கொன்ற வழக்கில், சிறுவனின் ரத்த மாதிரிகளை 2 மருத்துவர்கள் மாற்றி உள்ளனர்.

வெப்ப அலை எதிரொலி.. 3 நாட்களில் 22 பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

இதற்கு  காவல்துறை ஆய்வாளர்கள் முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக 2 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, காவல் துறை ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தடயவியல் மருத்துவத்துறை HOD யின் அறிவுறுத்தலின் பெயரில்தான் இப்படி செய்ததாக மருத்துவரிடம் நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here