கங்குவா-வை தொடர்ந்து மீண்டும் வரலாற்று கதையில் நடிக்கும் சூர்யா.., இயக்குனர் யார் தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

0

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் “கங்குவா” திரைப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இதில் சில வரலாற்று கதைகள் இருக்கிறது என்று படக்குழு முன்னரே அறிவித்திருந்தது. அதே போல் சூர்யா பிறந்த நாள் அன்று இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் இதே போல் வரலாற்று கதையில் சூர்யா நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது நடிகர் சூர்யா ஹிந்தியில் மகாபாரத கதையை மையமாக வைத்து கர்ணா என்ற படத்தை Rakeysh Omprakash Mehra இயக்க இருக்கிறாராம். இப்படம் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் தான் ஆரம்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

தெறிக்கவிட போகும் தளபதி 68 படம்.., வேற லெவல் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here