தரமான சம்பவம் உறுதி..,’தலைவர் 170′ இல் இணைந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்…,படக்குழு அறிவிப்பு!!

0
'தலைவர் 170' இல் இணைந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்...,படக்குழு அறிவிப்பு!!
'தலைவர் 170' இல் இணைந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்...,படக்குழு அறிவிப்பு!!

விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் இயக்குனர் தனது அடுத்த படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்குகிறார். அந்த வகையில், ஜெயிலரைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த மாஸ்டர் பீஸ் திரைப்படமாக தயாரிக்கப்பட இருக்கிறது ‘தலைவர் 170’. இந்த படம் சமூகப் பிரச்சனைகளை சொல்லும் படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த நிலையில், ‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ‘தலைவர் 170’ இல் நடிகைகள் மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், நடிகர்கள் ராணா, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, ‘தலைவர் 170’ திரைப்படத்தில் பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இணைந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

 என்னப்பா சொல்றீங்க? இந்திய அணியில் சஞ்சு சாம்சனா…,அவரே வெளியிட்ட பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here