Thursday, December 7, 2023

உணவுகள்

அடடே இப்படியும்  பண்ணலாமா?? ஹோட்டலில் இதுக்கு கம்பளைண்ட் பண்ணா 15,000.., ஷாக் நியூஸ்!!

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட ஹோட்டலில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக பாஸ்ட் புட் உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படிப்பட்ட ஹோட்டல்களில் பார்சல் வாங்கும் போது அரசின் உத்தரவுப்படி பாலிதீன் கவர்கள் கொடுக்கப்படுவதில்லை. கட்டாயம் வேண்டும் என்றால் விலை கொடுத்து ஒரு பையை ஹோட்டலே விற்று வருகிறது....

ஊரே மணக்கும் சிக்கன் கிரேவி., இந்த மாதிரி மட்டும் செஞ்சு பாருங்க., அம்புட்டு ருசியா இருக்கும்!!

பொதுவாக சண்டே என்றாலே நான்வெஜ் சாப்பிட்டால் தான் அந்த நாள் முழுமை அடையும் என்பது நம்மில் பலரின் எண்ணமாக இருக்கிறது. அப்படி அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கனை வைத்து ஒரு 10 நிமிடத்தில் சூப்பரான ரெசிபி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. Enewz Tamil WhatsApp Channel  தேவையான பொருட்கள்; சிக்கன் 1/2 கிலோ ...

உடலுக்கு வலுவும் மிரட்டலான சுவையும் கொடுக்கும் சுவரொட்டி வறுவல்., இந்த மாதிரி சமைத்து பாருங்க., மிச்சமே இருக்காது!!

பொதுவாக உடலில் இரத்தம் குறைந்து விட்டால் சுவரொட்டியை வாங்கி சாப்பிடும் படி மருத்துவர்கள் கூறுவது வழக்கம். அப்படி உடலுக்கு வலு கொடுத்து ரத்த சோகையை போக்கும் இந்த சுவரொட்டியை வைத்து சுவையான வறுவல் ரெசிபியை சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்; சுவரொட்டி - 2 சீரகம் - 1 டீஸ்பூன் பட்டை...

என்னது., மில்க் ஷேக் குடித்தால் உடலுக்கு இவ்ளோ பிரச்சனை வருமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

பொதுவாக பாஸ்ட் புட்கள் நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நமக்கு தெரியும். ஆனால் முரண்பட்ட இரு சுவையான உணவுகளை சேர்த்து ஒரே நேரத்தில் சாப்பிட்டாலும் நமக்கு சில தோல் வியாதிகள் வருமாம். உதாரணத்திற்கு புளிப்பு சுவை கொண்ட கிவி, ஸ்டாப்பேரி போன்ற பழங்களுடன் பால், சர்க்கரை சேர்த்து மில்க் ஷேக்காக குடிப்பது. இந்த...

ருசி அள்ளும் இறால் தொக்கு ரெசிபி., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., சுட சுட சாதத்துக்கு வச்சு சாப்பிட்டா மிச்சமே இருக்காது!!

பொதுவாக கடல் உணவுகளில் அதிக சத்துக்கள் இருப்பதால் அதை வாங்கி சாப்பிடுவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்திருக்கும் இறாலை வைத்து டேஸ்டான தொக்கு சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்; இறால் - 1/2 கிலோ மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லி...

பூரிக்கு தொட்டுக்க இனி கடலை பருப்பு குருமா தான்., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!

இதுவரை சாம்பார் அல்லது பொரியல் போன்ற ரெசிபிகளை சமைப்பதற்கு தான் கடலை பருப்பை பயன்படுத்தி இருப்போம். ஆனால் தற்போது இந்த் கடலை பருப்பை வைத்து சுவையான குருமா ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. இதை சுட சுட சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்; கடலை பருப்பு -...

இனி பூரி, சப்பாத்திக்கு இந்த உருளைக்கிழங்கு பால் கறி ரெசிபியை செஞ்சு அசத்துங்க., சுவை நாக்கில் நடனமாடும்!!

பொதுவாக சப்பாத்தி, பூரி என்றாலே அதற்கு தொட்டு சாப்பிட நாம் சமைப்பது குருமா தான். அந்த குருமா ரெசிபியை ஒரே மாதிரி செஞ்சு கொடுத்தால் குழந்தைகள் சலிப்படைந்து விடுவார்கள். அதனால் இன்று வித்தியாசமாக, தரமான சுவையில் பச்சை பட்டாணியை வைத்து ஒரு சூப்பர் ரெசிபி தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு...

இனி பூரிக்கு தொட்டு சாப்பிட குடைமிளகாய் கிரேவியை ட்ரை பண்ணி பாருங்க., குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!!

பொதுவாக நம் வீட்டில் இருக்கும் சின்ன குழந்தைகளுக்கு அனைவருக்கும் பூரி மிகவும் பிடிக்கும். அப்படி குழந்தைகளுக்கு பிடித்தமான உணவாக இந்த பூரிக்கு தொட்டு சாப்பிட இதுவரை உருளைக்கிழங்கு குருமாவை தான் சமைத்திருப்போம். ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக குடைமிளகாயை வைத்து சுவையான சைடிஷ் சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் தேவையான பொருட்கள்; ...

ஆவி பறக்க இட்லி, தோசைக்கு பருப்பு போடாத சாம்பார்., இந்த மாதிரி செஞ்சு பாருங்க சுவை வேற லெவலில் இருக்கும்!!

பொதுவாக நம் பாசி பருப்பு அல்லது துவரம் பருப்பில் சாம்பார் வைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் பருப்பு போடாமல் தரமான சுவையில் சாம்பார் செய்து அசத்துவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. இந்த சாம்பாரை சுட சுட இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் தேவையான பொருட்கள்; எண்ணெய் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை...

சுட சுட சப்பாத்திக்கு இந்த ”முட்டை கீமா” ரெசிபியை சமைத்து கொடுங்க., மிச்சமில்லாமல் சாப்பிடுவாங்க!!

பொதுவாக பலர் தங்களின் வீடுகளில் சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட உருளை கிழங்கு, பட்டாணி போட்ட குருமா ரெசிபியை தான் அடிக்கடி சமைத்து வருகிறார்கள். ஆனால் தற்போது தரமான சுவையில் சுலபமாக செய்யக்கூடிய முட்டை கீமா ரெசிபியை சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் தேவையான பொருட்கள் முட்டை - 5 எண்ணெய் - 3...
- Advertisement -

Latest News

புரோ கபடி லீக்: எதிரணியிடம் கெத்து காட்டிய UP யோதாஸ்…, புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

புரோ கபடி லீக் தொடரின் முதற்கட்ட லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (டிசம்பர் 6) தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பாட்னா...
- Advertisement -