ஆன்லைனில் உணவு ஆர்டர் போட்டு சாதனை., சொமாட்டோ கொடுத்த இன்ப அதிர்ச்சி., வாயடைத்து போன இணையவாசிகள்!!

0
ஆன்லைனில் உணவு ஆர்டர் போட்டு சாதனை., சொமாட்டோ கொடுத்த இன்ப அதிர்ச்சி., வாயடைத்து போன இணையவாசிகள்!!

இன்றைய காலத்தில் வீடு உணவுகளை விட கடைகளில் கிடைக்கும் துரித உணவுகளை உண்பதற்கு மக்கள் அதிகம் விருப்பம் காட்டி வருகின்றனர். மேலும் வீட்டில் இருந்த படியே விருப்பப்பட்ட உணவுகளை கடைகளில்  ஆன்லைனில் ஆர்டர் போட்டு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இப்படி இருக்கையில் இந்த ஆண்டில் மட்டும் அதிகமாக ஆன்லைனில் உணவு ஆர்டர் போடு சாப்பிட்டவரின் பெயரை சொமாட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.  அதிலும் 365 நாட்களில் 3580 தடவி ஆன்லைனில் ஆர்டர் போட்ட ஹனீஸ் என்பவரை நாட்டின் மிகப்பெரிய ‘Foodie” என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here