பிக் பாஸ் சீசன் 7., Ticket to Finale டாஸ்க்.., மீண்டும் தொடங்கிய போட்டி.., வெற்றி யாருக்கு?

0
பிக் பாஸ் சீசன் 7., Ticket to Finale டாஸ்க்.., மீண்டும் தொடங்கிய போட்டி.., வெற்றி யாருக்கு?
பிக் பாஸ் சீசன் 7., Ticket to Finale டாஸ்க்.., மீண்டும் தொடங்கிய போட்டி.., வெற்றி யாருக்கு?

Embed Link : https://youtu.be/8DHNVBx9dI4

பிக் பாஸ் சீசன் 7 இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் Ticket to Finale வின் முதல் டாஸ்க்கில் போட்டியாளர்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என போராடினர். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் Ticket to Finale செகண்ட் டாஸ்கை அறிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இது முயல் டாஸ்க் என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றி அர்ச்சனா விரிவாகச் சொல்கிறார். அதாவது கார்டில் உள்ள அறிவுரையின்படி கிரிட்டில் முன்னேறி முயலை அடைய வேண்டும் என கூறுகிறார். இதையடுத்து போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கார்டு கொடுக்கப்படுகிறது. இதை வைத்து அவர்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

ஆன்லைனில் உணவு ஆர்டர் போட்டு சாதனை., சொமாட்டோ கொடுத்த இன்ப அதிர்ச்சி., வாயடைத்து போன இணையவாசிகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here