2023ம் ஆண்டிற்கான சிறந்த உணவு வகை பட்டியல்.., இந்தியா இடம் பிடித்ததா? வெளியான முக்கிய தகவல்!!

0
2023ம் ஆண்டிற்கான சிறந்த உணவு வகை பட்டியல்.., இந்தியா இடம் பிடித்ததா? வெளியான முக்கிய தகவல்!!

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு முக்கிய அங்கமாக இருந்து வரும் உணவு, ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம், வாழ்வியல் முறையின் அடிப்படையில் தான் அந்த நாட்டின் உணவு பழக்க வழக்கங்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் உலகின் பல்வேறு நாடுகளிலும் பலவிதமான உணவுகள் உள்ளன. அப்படி உள்ள அனைத்து உணவுகளில் சிறந்த உணவுக்கு டேஸ்ட் அட்லஸ் விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2023 வருடத்திற்கான டேஸ்ட் அட்லஸ் விருதுகள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதில் சிறந்த உணவு வகைகளை கொண்ட 100 நாடு  பட்டியலில் இந்தியா 11வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் உலக அளவில் 100 சிறந்த உணவுகளில் “பட்டர் கார்லிக் நான்” 7 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வருடம் 5வது இடத்தில இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here