என்னது., மில்க் ஷேக் குடித்தால் உடலுக்கு இவ்ளோ பிரச்சனை வருமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0
என்னது., மில்க் ஷேக் குடித்தால் உடலுக்கு இவ்ளோ பிரச்சனை வருமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!
என்னது., மில்க் ஷேக் குடித்தால் உடலுக்கு இவ்ளோ பிரச்சனை வருமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

பொதுவாக பாஸ்ட் புட்கள் நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நமக்கு தெரியும். ஆனால் முரண்பட்ட இரு சுவையான உணவுகளை சேர்த்து ஒரே நேரத்தில் சாப்பிட்டாலும் நமக்கு சில தோல் வியாதிகள் வருமாம். உதாரணத்திற்கு புளிப்பு சுவை கொண்ட கிவி, ஸ்டாப்பேரி போன்ற பழங்களுடன் பால், சர்க்கரை சேர்த்து மில்க் ஷேக்காக குடிப்பது. இந்த பானம் குடிப்பதற்கு சுவையாக இருந்தாலும் அரிப்பு, அலர்ஜி, தலையில் பொடுகு, தோல் தடித்தல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்த கூடியதாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுதவிர மீன் உணவுடன் சேர்த்து தயிர், இட்லி & தோசையுடன் சேர்த்து பால் மற்றும் அதிக கொழுப்பு சத்துக்களுடைய ஆயில் உணவுகளை சாப்பிடுவதால் நம் தோலில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பதற்றம், கடுமையான உடற்பயிற்சி போன்றவற்றிற்கு பிறகு குளிர்ந்த நீரை பருகுதலும் தோல் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாம்.

என்னது., பாணா காத்தாடி படத்தில் சமந்தாவுக்கு பதிலா இவங்க நடிக்க வேண்டியதா? பிரபல தொகுப்பாளர் பகீர் பேட்டி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here