TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க?

0
TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க?

TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு பணியிடங்களுக்கான ‘குரூப் 2, 2A’ தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். அதைத்தொடர்ந்து 2024 செப்டம்பர் 28ஆம் தேதி பிரிலிம்ஸ் தேர்வு நடைபெற இருப்பதால், தேர்வில் தேர்ச்சி பெற ஆர்வமுள்ளவர்கள் இப்போதே தயாராவது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

2024 TET தேர்வுக்கு தயாராகுபவர்களா நீங்கள்? தேர்ச்சி பெறுவதற்கான மாஸ் அப்டேட்? அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

அதன்படி தேர்வுக்கு தயாராகுபவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்:

  • குரூப் 2, 2A தேர்வுக்கான பாடத் திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • அதில் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய பாடங்களை முதல் வாரங்களிலும், ஓரளவு சிரமமாக இருக்கும் பாடங்களை 2ஆம் வாரங்களிலும் என மாதந்தோறும் அட்டவணையை தயார் செய்து கொள்ள வேண்டும்.
  • நாட்கள் தவறாமல் அட்டவணையை பின்பற்ற வேண்டும்.
  • ஒவ்வொரு வார இறுதியிலும் பயிற்சி தேர்வு கட்டாயம்.
  • எந்த ஒரு சூழலிலும் என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
  • அதேபோல் உணவு, தூக்கம் என உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here