
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி NO 1 டான்ஸ் ஷோவில் பங்கேற்று டைட்டிலை வென்றவர் தான் VJ ஐஸ்வர்யா. இதை தொடர்ந்து இவர் எக்கச்சக்க ஷோக்களை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதுபோக சீரியல்களிலும் களமிறங்கி அசத்தியிருந்தார். அதன் பின்னர் திருமண வாழ்க்கையில் கமிட்டான இவர் பல வருடங்களுக்கு பிறகு தற்போது தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதில் இவர் கூறிய சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் இவர் தனக்கு நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லி மறுத்து விட்டாராம். அதாவது பாணா காத்தாடி மற்றும் எங்கேயும் எப்போதும் திரைப்படத்திலும் தன்னை தான் ஹீரோயினாக நடிக்க அழைத்தனர் என கூறியுள்ளார்.
மொத்தமும் போச்சா.., அதிதிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம்?? அப்போனா இவானா நிலைமை?? நெட்டிசன்கள் கண்டனம்!!
View this post on Instagram