மதிய உணவுத் திட்டத்திற்கான நிதியை குறைத்த மத்திய அரசு? இன்னும் ரூ.42.84 கோடி பாக்கி., அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட கேரளா!!!

0
மதிய உணவுத் திட்டத்திற்கான நிதியை குறைத்த மத்திய அரசு

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் மத்திய மாநில அரசின் நிதி ஒதுக்கீடு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் 2021-22 ஆம் நிதியாண்டில் இருந்து மதிய உணவுத் திட்டத்திற்கு, மத்திய அரசு வழங்கும் நிதி தாமதமாகி வருவதாக கேரளா கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் பங்கான ரூ.251.97 கோடியில் முதல் தவணையாக ₹151.18 கோடி வழங்க வேண்டும். ஆனால்,₹108.34 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் முதல் தவணையிலே ₹42.84 கோடியை குறைத்துள்ளதால், நிதி நெருக்கடியில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

பிக் பாஸ்  7.., நிக்சனை ஸ்தம்பிக்க வைத்த கமல்.., மஞ்சள் கார்டு கொடுத்தது சரியா? தவறா? மக்கள் தீர்ப்பு இதுதான்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here