பிக் பாஸ்  7.., நிக்சனை ஸ்தம்பிக்க வைத்த கமல்.., மஞ்சள் கார்டு கொடுத்தது சரியா? தவறா? மக்கள் தீர்ப்பு இதுதான்!!

0
பிக் பாஸ்  7.., நிக்சனை ஸ்தம்பிக்க வைத்த கமல்.., மஞ்சள் கார்டு கொடுத்தது சரியா? தவறா? மக்கள் தீர்ப்பு இதுதான்!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் மக்களுக்கு பேவரைட் லிஸ்ட்டில் ஒன்றாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.இதனை தொடர்ந்து இன்று கமல் என்ன பேச போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நிக்சனுக்கு கமல்ஹாசன் மஞ்சள் கார்டு கொடுக்கிறார். அதாவது சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் வினுஷாவை பற்றி யாராச்சும் பேசுனீங்கனா  சொருகிருவேன்  என்று கோபத்தில் கத்துகிறார்.

இதை காரணம் காட்டிய கமல், என்ன நிக்சன் சொருகிருவேன் சொன்னீங்களே எங்கு சொருகுவீங்க நெஞ்சுலயே, வைத்துலயா இல்ல கண்ணுலயா என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு திகைத்து நின்ற நிக்சனுக்கு மஞ்சள் கார்டு கமல் கொடுக்கும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் அர்ச்சனாவுக்கு ஆதரவாக பேசினாலும், சிலர் நிக்சனுக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். எனவே நிக்சனுக்கு மஞ்சள் கார்டு கமல் கொடுத்தது சரியா? தவறா? என்று கமெண்ட் செய்யுங்கள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here