பள்ளி மாணவர்களே…, ஜனவரி மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

0
பள்ளி மாணவர்களே..., ஜனவரி மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பள்ளி மாணவர்கள் அனைவரும் தற்போது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையை எதிர்நோக்கி உள்ளனர். இந்த தொடர் விடுமுறையை காட்டிலும், வரும் ஜனவரி மாதம் அரசு அளிக்க இருக்கும் பொது விடுமுறை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த பொது விடுமுறை ஒவ்வொரு மாநிலத்தை பொருத்தும் மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • திங்கட்கிழமை, ஜனவரி 1, 2024 – புத்தாண்டு தினம்
  • ஜனவரி 7 – ஞாயிறு
  • ஞாயிறு, ஜனவரி 14, 2024 – லோஹ்ரி
  • திங்கட்கிழமை, ஜனவரி 15, 2024 – பொங்கல்
  • புதன், ஜனவரி 17, 2024 – குரு கோவிந்த் சிங் ஜெயந்தி
  • ஜனவரி 21 – ஞாயிறு
  • வியாழன், ஜனவரி 25, 2024 – ஹசரத் அலியின் பிறந்தநாள்
  • வெள்ளிக்கிழமை, ஜனவரி 26, 2024 – குடியரசு தினம்
  • ஜனவரி 28 – ஞாயிறு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here