தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம்., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான, நியமன அறிவுரைகளை அண்மையில் கல்வித்துறை வெளியிட்டது.

IPL 2024: CSKவுக்கு எதிரான போட்டி.. சுப்மன் கில்லுக்கு மீண்டும் அபராதம்!!

இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஏனைய ஆசிரியர் பணி நியமனங்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை (மேலே இணைக்கப்பட்டுள்ளது) பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here