தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வு பெறும் மாதம்., இது தான்? கல்வித்துறைக்கு பரந்த கோரிக்கை!!!

0

தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயது வந்தால், அவர்கள் கல்வியாண்டின் இறுதி வரை பணியாற்றலாம் என கல்வித்துறை சலுகை வழங்கியுள்ளது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒரு சில மாவட்டங்களில் ஏப்ரல் மாதத்துடனும், மற்ற மாவட்டங்களில் மே 31 ஆம் தேதியுடனும் கல்வியாண்டு நிறைவு பெறுகிறது.

இதன் காரணமாக ஓய்வு பெறுவதில் குழப்பம் நீடித்து வருவதால், மே 31ஆம் தேதியை கல்வியாண்டின் இறுதி வேலை நாளாக நிர்ணயிக்க வேண்டும் என ஆசிரியர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பான உத்தரவுகளை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக அரசு ஊழியர்களே., பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு? TNPSC கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here