Monday, April 29, 2024

டிப்ஸ்

“அறுசுவைகளின் நன்மைகள் மற்றும் வகைகள்” – வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

அறுசுவை என்பது நம் உணவில் மிகவும் இன்றியமையாதது. "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்ற பழமொழி உண்டு. என்னதான் சுவையாக சமைத்து உப்பு கொஞ்சம் குறையாக இருந்தால் கூட நன்றாக இருக்காது. சுவைகள் ஆறு வகைப்படும். அவை இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, கசப்பு, உப்பு எனப்படும். அவற்றின் நன்மைகள் மற்றும் அவை கிடைக்கும் வகைகளை...

பிரகாசமான பற்களுக்கு -இயற்கை முறையில் இனி டூத்பேஸ்ட் வீட்டுலையே செய்யலாம்!!

அன்றாட செய்ய வேண்டியது காலை மற்றும் இரவில் கண்டிப்பாக பல் துலக்க வேண்டும். நாம் சிறு வயதில் இருந்து பல் துலக்குவதற்கு மிகவும் சோம்பல்பட்டு அவசர அவசரமாக பற்களை துலக்குவோம். இதனால் பற்களில் சொத்தை, ஈறுகளில் ரத்த கசிவு போன்ற பல பிரச்சனைகள் வரும். இதை தடுக்கும் முறையில் வீட்டிலேயே இயற்கையான டூத் பேஸ்ட்...

ஒரே மாதத்தில் முடி கொட்டுவதை முழுமையாக நிறுத்த வேண்டுமா?? சூப்பரான ஹேர் மாஸ்க் டிப்ஸ் இதோ!!

அடர்த்தியான தலை முடி என்பது ஒருவருக்கு மேலும் அழகுதான். நீளமான கருமையான கூந்தலுக்கு யார் தான் ஆசைப்பட மாட்டார்கள்? அந்த கூந்தலை கண்டிப்பாக சரியாக பராமரிக்க வேண்டும். தலைமுடியை பராமரிக்க நிறைய வழிகள் இருந்தாலும் இயற்கையான முறையில் செய்வது மிகவும் முக்கியம் மற்றும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இயற்கையான முறையில் பராமரித்தால் தலைமுடி மேலும்...

ஆரோக்கியமான உடலுக்கு அருமையான டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

நம் உடலுக்கும் சில ஒழுங்குமுறைகள் இருக்கின்றன. எந்த எந்த நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு அட்டவணையே உள்ளது. ஒருநாளைக்கு மூன்று வேலை சாப்பிட வேண்டும். இரண்டு வேலை பல்துலக்க வேண்டும். 8 மணிநேரம் உறங்கம் என்று ஒவ்வொன்றிற்கும் சில வழிமுறைகள் இருக்கின்றனர். கீழே கொடுக்கப்பட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றினால், நாம் மருத்துவரிடம்...

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் இவ்வளவு நன்மைகளா?? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

இன்றைக்கு நோய்கள் அதிகரித்து கொண்டே செல்வதற்கு நம் பாரம்பரிய பழக்கங்களை மறந்து போனதும் ஒரு காரணமாகும். அந்த வகையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் என்பது இப்பொழுது தீபாவளிக்கு மட்டுமே என்ற நிலை ஆகிற்று. சாஸ்திரத்திற்கு என்று ஒரு ஸ்பூன் வைத்து குளிக்கிறார்கள். ஒரு பழமொழியே உண்டு "வைத்தியனிடம் கொடுப்பதை வாணியனிடம் கொடு" என்று...

உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு இந்த சுடு தண்ணீர் போதும் – வாங்க தெரிஞ்சிக்கலாம்!!

நம்ம உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க சில வழிமுறைகள் இருக்கிறது. தினமும் நாம் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். எந்த செலவும் இல்லாமல் வெந்நீரை வைத்தே உடலை அழகாக வைக்க முடியும். சாப்பாடு இல்லாமல் கூட சில நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் உயிர் வாழவே முடியாது. ஆகையால், தண்ணீர்...

முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர சூப்பரான ஹேர்மாஸ்க் டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

நாம இப்போ பாக்கபோறது ஒரு சூப்பரான ஹேர் மாஸ்க் மருதாணி ஹேர்மாஸ்க். இந்த ஹேர்மாஸ்க் நம்ம முடியை ரொம்ப அழகா மாத்திடும். இது மட்டும் இல்ல ஹேர் கலர் ஆகவும் அடர்த்தியா, பளபளப்பாகவும் இருக்கும். உங்களுக்கு தலையில முடியே இல்லாத மாதிரி தோணுதா இந்த ஹேர்மாஸ்க் உபயோகப்படுத்தி பாருங்க நீங்களே அசந்து போவீங்க. வாங்க...

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் உணவு முறைகள் – இதோ உங்களுக்காக!!

நமது அழகை பராமரிக்க இயற்கையான வழிமுறைகளை பற்றி பார்க்கலாம். என்னதான் நாம் வகை வகையான கிரீம்களை பயன்படுத்தினாலும் அழகு என்பது சில நாட்கள் மட்டும் தான். வயது ஆக ஆக நமது தோல் சுருங்கி வயதானவர் போன்ற தோற்றம் வந்துவிடும். மேலும், பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்து வர கூடிய அளவுக்கு...

தைராய்டு பிரச்சனை இனி உங்களுக்கு இல்லை – இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!!

பெரும்பாலான பெண்களை அதிகமாக தாக்கி கொண்டிருக்கும் தைராய்டு நோய் பற்றித்தான் பார்க்க போகின்றோம். இன்றைக்கு நூற்றில் எண்பது சதவீதம் இளம் பெண்கள் இந்த தைராய்டு நோயினால் பாதிக்கபடுகிறார்கள். இதற்கு காரணம் நம் ஒழுங்கற்ற சாப்பிட்டு முறை தான். பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகிறது. தைராய்டு நோய்...

முடி உதிர்வா?? இனி கவலை வேண்டாம்!! சூப்பரான ஹேர் மாஸ்க் டிப்ஸ்!!

பெண்களுக்கு இப்போ இருக்குற பெரும் கவலையே முடி உதிர்வது தாங்க. ஐயோ இவ்வளவு முடி கொட்டுதே நம்ம நிலைமை என்ன ஆகப்போகுதோனு?? ரொம்பவே பயப்படுறோம். முன்னாடியெல்லாம் நம்ம தாத்தா, பாட்டி இயற்கையா கிடைக்குற இலை, செக்கில் ஆட்டிய எண்ணையை தான் பயன்படுத்துனாங்க. ஆனா இப்போ நாம விளம்பரம் மற்றும் மெடிக்கல கிடைக்குற புதுப்புது எண்ணெய்களை...
- Advertisement -

Latest News

செப் தாமு vs வெங்கட் பட்.., இவர்களுக்கு இடையே இருக்கும் சீக்ரட்.., முழு ஆதரவும் இவருக்கு தான்!!

விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் குக் வித் கோமாளி சீசன் 5 இனிதே தொடங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் சிலர் கலந்து கொள்ளாதது பலரையும்...
- Advertisement -