Monday, April 29, 2024

டிப்ஸ்

கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி?? டிப்ஸ் இதோ .!

கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம் எவ்வளவு தான் சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டாலும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் அதனை கண்டிப்பாக முறியடிக்கலாம். அதற்கு நம் உணவு பழக்கமே மிக முக்கியமானது. கொரோனவை தடுக்க என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும் என சில பட்டியல்கள் உள்ளன. முன்னெச்சரிக்கை கொரோனா முதலில் சளி மூலமே பரவுகிறது. எனவே...

யாரை தான் நம்புறது?? குழப்பமா இருக்கா.! அப்போ இத படிங்க.!

இன்று மக்களிடையே யாரை நம்பலாம் யாரை நம்ப கூடாது என்ற கேள்வி அதிகமாகவே இருக்கிறது. இது ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது. மேலும் இதற்கு சில வழிமுறைகள் உள்ளன. முக்கியமானவை முதலில் நாம் புதிதாக பழகும் நபர்கள் நடை, உடை போன்றவற்றை வைத்து அவர்கள் இப்படி தான் என்று...

கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி?? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.!

கொரோனவினால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சீனாவிலிருந்து பரவிய இந்த நோய் தற்போது இந்தியாவையும் தாக்கியுள்ளது. இந்தியாவில் 3 பேர் இந்நோயினால் இறந்துள்ளனர். 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது அதை நினைத்து வருந்துவதை விட மேலும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வதே சிறந்தது. கொரோனா ...

Break-up ஆ?? உங்களுக்கு Break-up ஆ?? அப்போ இத படிங்க.!

Relationship breakup என்பது எவராயினும் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு விஷயமே. சிலர் இதனால் தற்கொலை செய்து கொள்கின்றனர். சில மன நோயினால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இதிலிருந்து மீள்வது எப்படி என்று தெரியமாலே அதிகமாக பாதிப்படைகின்றனர். மீள்வது எப்படி?? முதலில் இந்த விஷயத்தை யோசித்து கொண்டே இருப்பது மிகவும் ஆபாத்தானதாகும். இது ...

மாத வருமானத்தில் அதிகமாக சேமிக்கணுமா?? அப்போ கண்டிப்பா இதை படிங்க.!

இன்றைய காலகட்டத்தில் உள்ள  விலைவாசியில்  சேமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் உள்ளது. இந்த காலத்திலும் வறுமை  கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இருக்கின்றனர். இந்தியா  தற்போதும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடாகவே  உள்ளது. அதே போல் வேலையில்லா திண்டாட்டமும் இந்தியாவில் பெரிதும் காணப்படுகிறது. இதனால்  குறைந்த வருமானத்தில் சேமிப்பது எப்படி என்று தெரிந்து  கொள்வது அவசியமாகும் . செலவுகள்...

மகாபிரபு நீங்க இங்கயும் வந்துடீங்களா..! உலக தூக்க தினமான இன்று வடிவேலுவின் மீம் அட்வைஸ்..!

தூக்கம் என்பது ஒருவரது வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போதைய காலகட்டத்தில் பலர் தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். தூக்கத்தைப் பற்றியும், தூங்கும் முன்பு உண்ண வேண்டிய உணவுகள் குறித்தும் நாம் இன்று தெரிந்து கொள்வோம். சிறந்த தூக்கத்திற்கு உகந்த உணவுகள்: இரவு நேரத்தில் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளையே அதிகம் உட்கொள்ள வேண்டும். எனவே பாதாம்...

இப்போ தான் புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கீங்களா?? அப்போ இது உங்களுக்கு தான் படிங்க.!

அந்த காலத்தில் ஆண்கள் மட்டுமே வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால் தற்போதைய  காலகட்டத்தில்ஆண்கள் மட்டுமின்றி  பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். இருவரும் வேலைக்கு செல்லவேண்டிய நிலை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கல்லூரி படிப்பை முடித்து புதுசாக வேலைக்கு செல்பவருக்கு அச்சூழ்நிலை சற்று கடினமாகவே இருக்கும். அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. உடை உடை தான் நாம்...
- Advertisement -

Latest News

அரசு பள்ளிகளில் 3.27 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கை..பள்ளிக்கல்வித்துறை  அறிவிப்பு!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டின் இறுதி தேர்வு கடந்த ஏப்ரல் 27 ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில்  மாணவர் சேர்க்கை...
- Advertisement -