Wednesday, May 15, 2024

பிரகாசமான பற்களுக்கு -இயற்கை முறையில் இனி டூத்பேஸ்ட் வீட்டுலையே செய்யலாம்!!

Must Read

அன்றாட செய்ய வேண்டியது காலை மற்றும் இரவில் கண்டிப்பாக பல் துலக்க வேண்டும். நாம் சிறு வயதில் இருந்து பல் துலக்குவதற்கு மிகவும் சோம்பல்பட்டு அவசர அவசரமாக பற்களை துலக்குவோம். இதனால் பற்களில் சொத்தை, ஈறுகளில் ரத்த கசிவு போன்ற பல பிரச்சனைகள் வரும். இதை தடுக்கும் முறையில் வீட்டிலேயே இயற்கையான டூத் பேஸ்ட் செய்வதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • பேக்கிங் சோடா
  • உப்பு
  • பெப்பெர்மென்ட் எசென்ஷியல் ஆயில்
  • வடிகட்டிய நீர்

செய்யும் முறை:

ஒரு பௌல் எடுத்துக்கொள்ளுங்கள் அதில், பேக்கிங் சோடா, உப்பு, பெப்பெர்மென்ட் எசென்ஷியல் ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு கொஞ்ச கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பேஸ்ட் நிலையை அடையும் வரை கலந்துகொள்ளுங்கள்.

அவ்ளோதாங்க ஈஸியான மற்றும் இயற்கையான டூத் பேஸ்ட் ரெடி!!

பயன்கள்:

herbal toothpaste
herbal toothpaste

பேக்கிங் சோடா உங்கள் பற்களை சுத்தம் செய்யும். இதனால் அமிலத்தன்மையின் அரிப்பை தடுக்கிறது. உப்பு பற்களில் உள்ள கறையை அகற்ற உதவுகிறது. பெப்பெர்மென்ட் எசென்ஷியல் ஆயில் சுவாசத்தின் போது புத்துணர்வு கொடுக்கிறது மற்றும் பாக்டீரியாவையும் அழிக்கிறது. இந்த ஆயில் கிடைக்கவில்லை என்றால் சில புதினா இலைகளை உபயோகிக்கலாம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -