டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து, திகார் சிறையில் அடைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை, கெஜ்ரிவால் தரப்பினர் தாக்கல் செய்து இருந்தனர்.  தற்போது இவரின் ஜாமின் மனு குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்வா சாவா போட்டியில் CSK.., குஜராத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

அதாவது ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி, முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது என நிபந்தனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here