என்னது., பிரசவத்திற்கு பிறகு எடையை குறைக்க மஞ்சு வாரியர் இதை மட்டும் தான் செஞ்சாங்களா?ஆச்சரியமா இருக்கே!!

0

தென்னிந்திய திரையில் முன்னை நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியர். இவர் மலையாள சினிமாவில் எக்கசக்க படங்களில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் தமிழில் இவர் நடித்த அசுரன் திரைப்படத்திற்காக விருதும் பெற்றிருந்தார். இப்படி தனது 40 வயதிலும் தன் கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க பாலோவ் செய்த டிப்ஸ் தற்போது கிடைத்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது இவர் முற்றிலும் ஆயில் உணவுகளை தவிர்த்து விடுவாராம். ஆனால் கண்டிப்பாக ஆயில் தேவைப்பட்டால் ஆலிவ் ஆயிலை மட்டும் எடுத்துக் கொள்வாராம். இதுமட்டுமின்றி இவருக்கு நடனமாடும் பழக்கம் உள்ளதால், இவரின் உடல் எடையை குறைக்க உதவியாக அமைந்ததாம். இவ்வாறு தினமும் டான்ஸ் ஆடி அதன் பிறகு தாகம் எடுக்க எடுக்க 8 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பாராம். மேலும் தினமும் 1 மணி நேரம் யோகாவும், அதன் பிறகு வாக்கிங் செல்வாராம்.

பண்டிகையில் பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்கு., சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here