சாட்டை மாதிரி முடி வளரணுமா., அப்போ இந்த கொய்யா இலை ஹேர் பேக்கை ட்ரை பண்ணுங்க., நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

0
சாட்டை மாதிரி முடி வளரணுமா., அப்போ இந்த கொய்யா இலை ஹேர் பேக்கை ட்ரை பண்ணுங்க., நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!
சாட்டை மாதிரி முடி வளரணுமா., அப்போ இந்த கொய்யா இலை ஹேர் பேக்கை ட்ரை பண்ணுங்க., நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

பொதுவாக கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதை நம் உணவில் சேர்த்து வருவது வழக்கம். அப்படி சத்துக்களை அள்ளித்தரும் கொய்யா இலையை வைத்து இன்று நாம் சூப்பரான ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்;

  • கொய்யா இலை – 1 கைப்பிடி
  • முட்டை – 1
  • கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு கைப்பிடி கொய்யா இலையை கழுவி சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். பின்னர் அதோடு ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் சேர்த்து போட்டு கொள்ளவும். மேலும் அதில் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும்.

ரெட் அலர்ட் காரணாமாக பள்ளி கல்லூரிகளுக்கு பொதுவிடு முறை அறிவிப்பு., மீட்பு பணியில் தீவிரம் காட்டும் குஜராத் அரசு!!

இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் உச்சந்தலை முதல் முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். அதன் பின்னர் ஒரு 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு யூஸ் செய்து முடியை வாஷ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை வாரத்தில் ஒரு முறை என்ற கணக்கில் 3 மாதங்கள் தொடர்ந்து பாலோவ் செய்து வந்தால் புதிதாக முடி வளர உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here