
குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா என்ற ஊரில் சமீபமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிமக்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நர்மதா அணையில் நீர்மட்டம் உயர்ந்ததால் அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்ருந்தது. இதனால் அங்குள்ள கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதையடுத்து குஜராத் அரசு அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி, ஐடிஐ, கல்லூரி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி பொதுவிடுமுறை என அறிவித்துள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
TNPSC குரூப் 4 தேர்வர்களே…, இதுக்கு APPLY பண்ணிட்டீங்களா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!