ஐயோ., இதுக்கு மேல குனியாதீங்க யாஷிகா., அந்த அழகை ரசிக்க எங்க மனசு தாங்காது!!

0
ஐயோ., இதுக்கு மேல குனியாதீங்க யாஷிகா., அந்த அழகை ரசிக்க எங்க மனசு தாங்காது!!
ஐயோ., இதுக்கு மேல குனியாதீங்க யாஷிகா., அந்த அழகை ரசிக்க எங்க மனசு தாங்காது!!

கோலிவுட் திரையில் கவர்ச்சி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து இளசுகளின் இதயத்தில் குடியேறினார். இதை தொடர்ந்து தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து இவர் இன்ஸ்டாவில் கிளாமர் பிக்குகளை பதிவிட தொடங்கினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்படி இவர் ஷேர் செய்யும் பிக்குகளை பார்ப்பதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் பாலோவ செய்து வருகின்றனர். மேலும் இவர் அண்மையில் நடிகை ஷாலினியுடைய சகோதரருடன் டேட்டிங் செய்து வந்தார்.

தகுதியிருந்தும் மகளிர் உரிமை தொகை பெறாதவர்களா நீங்க., அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கு தான்., மிஸ் பண்ணிறாதீங்க!!

இதோடு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். ஆனாலும் வழக்கம் போல தனது நியூ கிளிக்குகள் சிலவற்றை தற்போது பதிவிட்டு, ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here