சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

0

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வைகாசி மாத பூஜைகளுக்காக, இன்று (மே 15) அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

என்னது., நடிகை அனுஷ்காவுக்கு திருமணமா? மாப்பிள்ளை இவர் தானா??

இதற்காக பம்பைக்கு சிறப்பு பேருந்துகளை கேரள அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. இந்த சூழலில் பம்பையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை, நீதிமன்றம் தளர்த்தி உள்ளது. இதனால் சபரிமலைக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை பம்பையில் நிறுத்தலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here