நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

0

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம் (TVK)’ எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த சூழலில் நடிகர் சூர்யாவும், அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

TNPSC குரூப் 4 தேர்வர்களே., எழுத்துத் தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி? இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீங்க!!!

இதற்கேற்ப திருவாரூரில் இந்திய சூர்யா நற்பணி மன்றத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வார்டு வாரியாக நற்பணி இயக்கத்தை பலப்படுத்த வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது. மேலும் இக்கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில், புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here