இந்திய பயிற்சியாளர் பொறுப்புக்கு NO சொன்ன ரிக்கி பாண்டிங்.. வெளியான முக்கிய தகவல்!!

0

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் இறுதி கட்டத்தை எதிர்நோக்கி உள்ளதை நாம் அறிவோம்.  குறிப்பாக இத்தொடரில் கடைசி பந்து வரை திரில்லர் போட்டிகளாக அரங்கேறி வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.  இந்நிலையில் தற்போது இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட உள்ளார் என்ற தகவல்கள் உலா வந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில் பாண்டிங்  ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.., இனி இதை கடைபிடிச்சே ஆகணும்.., முழு விவரம் உள்ளே!!

அதில், தேசிய அணியின் தலையப் பயிற்சியாளர் பொறுப்பை கவனிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ஆனால் அதற்கு எனது வாழ்வே சிலவற்றை நான் கவனிக்க வேண்டும். தலைமை பயிற்சியாளராக இருந்தால் 11 மாதங்கள் வரை நான் பணியாற்ற வேண்டும் ஆனால் எனது தற்போதைய வாழ்க்கை முறைக்கு செட் ஆகாது என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here