தமிழக பேருந்து ஓட்டுனர்களே., வெயில் தாக்கம் காரணமாக புதிய ஏற்பாடு? சென்னை MTC வெளியிட்ட அறிவிப்பு!!!

0
தமிழக பேருந்து ஓட்டுனர்களே., வெயில் தாக்கம் காரணமாக புதிய ஏற்பாடு? சென்னை MTC வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகர பேருந்துகளில் ஓட்டுநரை பாதுகாக்கும் விதமாக பேட்டரி மூலம் மின்விசிறி பொருத்தப்பட்டு வருகிறது.

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்..  இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

முதற்கட்டமாக 1,000 மாநகர பேருந்துகளில் மின்விசிறி பொருத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி 250 பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தகவல் (MTC) தெறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here