அரசு ஊழியர்களே.., இந்த மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயரும்.., வெளியான முக்கிய அப்டேட்!!

0
அரசு ஊழியர்களே.., இந்த மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயரும்.., வெளியான முக்கிய அப்டேட்!!
அரசு ஊழியர்களே.., இந்த மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயரும்.., வெளியான முக்கிய அப்டேட்!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது வழக்கமான ஒன்று தான். ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை மத்திய மற்றும் மாநில அரசுகள் சில மாதங்களுக்கு முன்பு ஊழியர்களுக்கு வழங்கி இருந்தது. அதனை தொடர்ந்து, ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி எப்பொழுது வரும் என்று அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க மத்திய அரசு இந்த மாத(செப்டம்பர்) இறுதிக்குள் அறிவிக்க இருப்பதாக வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. அதனை தொடர்ந்து அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ரெட் அலர்ட்.., பள்ளி கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு., மீட்பு பணியில் தீவிரம் காட்டும் குஜராத் அரசு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here