தீயாய் பரவிய விஷாலின் காதல் கிசுகிசு., திருமணம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்து மிரள விட்ட சம்பவம்!!

0
தீயாய் பரவிய விஷாலின் காதல் கிசுகிசு., திருமணம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்து மிரள விட்ட சம்பவம்!!
தீயாய் பரவிய விஷாலின் காதல் கிசுகிசு., திருமணம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுதீயாய் பரவிய விஷாலின் காதல் கிசுகிசு., திருமணம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்து மிரள விட்ட சம்பவம்!!த்து மிரள விட்ட சம்பவம்!!

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் விஷால். தற்போது இவர் நடித்து திரைக்கு வந்திருந்த மார்க் ஆண்டனி திரைப்படம் வசூலில் கல்லா கட்டி வருகிறது, இந்நிலையில் இதன் வெற்றி விழா நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட விஷாலிடம் பேட்டியாளர்கள் அவரது திருமணம் குறித்து கேள்வி கேட்டுள்ளனர். அதாவது 19 வருடமாக சினிமாவில் நடிக்கும் உங்களுக்கு இதுவரை ஒரு நடிகை மீது கூடவா காதல் வரவில்லை என கேட்டிருந்தனர்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் அண்மையில் கூட லட்சுமி மேனனுடன் உங்களுக்கு திருமணம் என வதந்தி பரவி இருந்தது இது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்டுள்ளனர்.அதற்கு அவர் என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் வேறொரு பெண்ணுடன் என்னை சேர்த்து பேச வேண்டாம். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள். மேலும் கண்டிப்பாக நான் திருமணம் செய்து கொள்வேன். அப்போது நானே தேதி, நேரம், இடம் குறித்து சொல்வேன். ஆனால் சில கடமைகளை முடித்து விட்டு தான் என் திருமணம் என கூறியுள்ளார்.

இறந்து போகும் ஜனார்த்தனன்.., ஜெயிலுக்கு செல்லும் கதிர் ஜீவா.., பார்ட் 2 கதை இதுதானா?? பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here