Friday, March 29, 2024

டிப்ஸ்

குழந்தை போன்ற பளபளப்பான முகத்தை பெற வேண்டுமா?? இதோ நச்சுனு நாலு டிப்ஸ்!!

நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், குழிகள், தேவையற்ற முடி, எண்ணெய் பசையை போக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். ஒரு சிலருக்கு, முகம் வெள்ளையாக இருக்கும். ஆனால், பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றால் முகத்தின் அழகு மறைந்து விடுகிறது. இதற்கு என்ன செய்வது வாங்க பார்க்கலாம். பளபளப்பான முகத்தை பெற: முகத்திற்கு அடிக்கடி சோப் பயன்படுத்தக் கூடாது....

கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர வேண்டுமா?? இதோ சூப்பரான டிப்ஸ்!!

இன்றைய தலைமுறையினருக்கு பெரும் கவலையே தலை முடி உதிர்வு தொல்லை. எங்கு பார்த்தாலும் முடி கீழே விழுந்து கிடக்கும். இதனால், வீட்டில் பல சண்டைகள் கூட வந்திருக்கும். காலையில் அவசர அவசரமாக வேலைக்கு செல்லும்போது தலைமுடி நாம் நினைத்த மாதிரி சரியாக இல்லை என்றால் நமக்கு எரிச்சல் வரும். இதுபோன்ற, பல பிரச்சனைகள் கூந்தல்...

கை, கால் மற்றும் கழுத்தில் வெயிலினால் ஏற்பட்ட கருமை மாற – சூப்பரான டிப்ஸ்!!

நமது கை, கால்களை அழகாக வீட்டிலேயே பராமரிப்பது எப்படி? கை, கால்கள் பார்ப்பதற்கு கருப்பாக இருக்கிறதே என்று கவலையா? இதற்கு காரணம் நாம் சரியாக பராமரிக்காமல் இருப்பதுதான். முகத்திற்கு மட்டும் பல வகையான கிரீம்களை வாங்கி பயன்படுத்திடுகிறோம். ஆனால், கை, கால்களை கவனிப்பதே இல்லை. வெயிலினால் ஏற்பட்ட கருமையை மாற: நாம் வெளியே செல்லும்போது கைகளுக்கு கண்டிப்பாக...

செம்பருத்தி “ஹேர்மாஸ்க் அண்ட் ஹேர் கண்டிஷ்னர்” சூப்பர் டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

நம் வீடுகளில் கிடைக்க கூடிய செம்பருத்தியை வைத்து எப்படி நம் கூந்தலை பராமரிப்பது. பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்குமே இருக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று முடி கொட்டுதல், தலையில் அரிப்பு, பொடுகு, பேன், புழுவெட்டு, இரட்டை பிளவு போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் செம்பருத்தி ஒரு தீர்வாக இருக்கிறது. செம்பருத்தியின் நன்மைகள்: செம்பருத்தியில் பல...

முகம் போல் கால்களும் பளிச்சென்று வெள்ளையாக மாற வேண்டுமா?? சூப்பரான டிப்ஸ் இதோ!!

அழகு என்பது நாம் அனைவரும் விரும்பக் கூடிய ஒன்று. முகம் அழகாக இருந்தால் மட்டும் போதாது. கை, கால்களையும் அழகாக பராமரிக்க வேண்டும். இன்றைக்கு, முகத்தை பராமரிக்கவே நேரம் இல்லை. இதில் எப்படி கால்களை பராமரிப்பது என்று பலருக்கு தோன்றும். நம் பாதங்களை அழகாக வைத்துக் கொண்டால் தான் முகம் அழகாக இருக்கும் என்பது...

உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு இந்த ஒரு ஆவாரம் பூ போதும் – வாங்க தெரிஞ்சிக்கலாம்!!

எளிமையான மற்றும் இயற்கையான முறையில் நம் சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம். அழகான முகம் யாருக்குத்தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள். நாமும் கலராக வேண்டும் என்று இன்றைக்கு பல கிரீம்களை பயன்படுத்தி, இருக்கின்ற அழகையும் கெடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். உடல் தங்கம் போல் மின்ன வேண்டுமென்றால் தினமும் ஆவாரம் பூ நம் பயன்பாட்டில்...

இழந்த முடியை மீண்டும் பெற “ஆயில் மசாஜ் அண்ட் ஹேர் மாஸ்க்” – சூப்பர் டிப்ஸ்!!

கண்களை கவரக்கூடிய கூந்தலை பெற வேண்டுமா? வாரம் ஒருமுறை இந்த ஹேர் பேக் பயன்படுத்தினாலே போதும் முடி சூப்பரா வளரும். இதில் சேர்க்கப்படும் அனைத்து பொருட்களுமே முடி வளர்ச்சியை தூண்டக் கூடியது. எப்பொழுதுமே தலையை அலசிவிட்டு ஹீட்டர், பேன் போன்ற மின் சாதன பொருட்களை வைத்து காயவைக்க கூடாது. அது நம்ம முடிவளர்ச்சியை பாதிக்கும்....

அழகான & பளிச்சென்ற முகத்தை பெறவேண்டுமா?? இதோ தக்காளி டிப்ஸ்!!

உங்க முகம் தக்காளி பழம் மாதிரி பளபளன்னு இருக்கனுமா அதுக்கு ஒரு தக்காளி போதுங்க. வீட்ல இருக்குற பொருட்களை வச்சு எப்படி நாம முகம் மற்றும் உடலை அழகா வச்சுக்கிறதுனு பார்க்கலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தியே நம் அழகை பராமரிக்க முடியும். அவை, என்ன எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம்...

ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் முடி வளர வேண்டுமா?? இதோ சூப்பர் டிப்ஸ்!!

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே கூந்தல் என்பது முக்கியமான ஒன்று. நம் அழகை மேலும் அதிகப்படுத்தி காட்டுவது கூந்தல் தான். நம் தலையில் முடி இல்லை என்றால் பார்ப்பதற்கு அழகாகவே இருக்காது. ஆண்களுக்கு வழுக்கை தலை வருவதற்கு காரணமே அவர்கள் தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பது தான். மேலும், ஆண்களுக்கு வழுக்கை வருவதற்கு...

முடி கொட்டுதல் பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட வேண்டுமா?? இதோ எளிய தீர்வு!!

இன்றைய காலங்களில் நமக்கு முடி கொட்டுதல், முடி வளர்ச்சியின்மை போன்ற ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். என்னதான் புது புது ஷாம்புக்களை பயன்படுத்தினாலும் பயனில்லை. அதனால், இரும்பு சத்துக்கள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். முடி உதிர்வுக்கு எளிய தீர்வு: சின்ன வெங்காயம் தோலை உரித்துவிட்டு...
- Advertisement -

Latest News

HOME WINS.. 9 போட்டிகள், 9 வெற்றிகள்.. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள்!!

ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி...
- Advertisement -