Saturday, July 31, 2021

குற்றம்

யாஷிகா ஆனந்த் தலையில் விழுந்த அடுத்த இடி.. பாயும் போலீஸ் நடவடிக்கை!!

நடிகை யாஷிகா ஆனந்த் சில நாட்களுக்கு முன் மோசமான கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரது தோழி பவானி உயிரிழந்த நிலையில் யாஷிகா உட்பட காரில் இருந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   தற்போது யாஷிகாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் குணமாக 3 மாதங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள்...

ஆபாச பட வழக்கில் சிக்கிய கணவருக்காக பரிந்து பேசும் ஷில்பா ஷெட்டி.. வாக்குமூலத்தால் ஏற்பட்ட பரப்பரப்பு!!

வெப் சீரிஸ் என கூறி பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை OTT தளங்களுக்கு விற்ற வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. தற்போது இந்த ஆபாச பட வழக்கில் அவரின் மனைவி ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு...

ஆபாச பட விவகாரம்: ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு ஜூலை 27 வரை போலீஸ் காவல்!!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் மற்றும் தொழிலதிபரான ராஜ் குந்த்ரா ஆபாச படம் எடுத்து செல்போன் செயலிகள் மற்றும் OTT தளங்களில் வெளியிட்டதாக கடந்த ஜூன் 19 ஆம் தேதி மும்பை போலீஸ் இவரை கைது செய்தது. ராஜ் குந்த்ரா கைது செய்வதற்கு முன்பே இவருடன் உடந்தையாக இருந்த கம்மத்தை போலீசார் கைது செய்தனர்....

விஜய் பட நாயகியின் கணவர் திடீர் கைது – அதிர்ச்சியில் திரையுலகம்!!

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் சட்ட விரோதமாக பணம் சம்பாதித்தாக எழுந்த புகாரில் பிரபல பாலிவுட் நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்தரா மும்பையில் திடீர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழ் ரசிகர்களுக்கு பிரபு தேவாவின் ரோமியோ படத்தின் மூலமும் நடிகர் விஜயின் குஷி படத்தில் வரும் மெகரினா பாடல்...

வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை…!விருதுநகர் அருகே மர்ம நபர்கள் கைவரிசை!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் புது சென்னாகுளம் பகுதியில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 20 சவரன் நகை கொள்ளை அடித்து சென்று உள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரமேஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக தனது...

எஸ்பிஐ ஏடிஎமில் கொள்ளையடிக்க பயன்படுத்திய 30 வங்கி கணக்குகள் முடக்கம் – சென்னை காவல்துறை அதிரடி!

சென்னையில் கடந்த மாதம் எஸ்பிஐ வங்கி ஏடிஎமில் இருந்து அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தது அனைவரையும் அதிரவைத்தது. தற்போது கொள்ளை கூட்டத்தை போலீசார் கைது செய்து கொள்ளையடிக்க பயன்படுத்திய 30 வங்கி கணக்குகளை சென்னை காவல்துறை முடக்கியுள்ளது. எஸ்பிஐ: சென்னையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதிக்குள் அடுத்தடுத்து எஸ்பிஐ வங்கி...

மதுரையில் குழந்தைகளை விற்பனை செய்த கொடூரம் – நிர்வாகி, காப்பாளரை அதிரடியாக கைது செய்த போலீசார்!!

மதுரையில் நடந்த குழந்தை விற்பனை வழக்கு தொடர்பாக காப்பக உரிமையாளர் சிவகுமார், நிர்வாகி மதார்ஷா ஆகியயோர் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குழந்தை விற்பனை: மதுரையில் இதயம் ட்ரஸ்ட் காப்பகத்தில் இருந்த ஒரு வயது குழந்தையான மாணிக்கத்தை காப்பக உரிமையாளர் சிவகுமார் மற்றும் அவரது நிர்வாகிகள் சேர்ந்து...

புருஷன்.. பொண்டாடினா இப்படித்தான் இருக்கனும்.. மனைவிக்கு பங்கு தர பிடிக்காமல் தனது ரூ.5.8 கோடி வீட்டை எரித்த கணவன்!!!

தன் மனைவி விவாகரத்து வழங்கிய பிறகு, மனைவிக்கு சொத்தில் பங்கு தருவதை தவிர்க்க சுமார் 5.6 கோடி மதிப்புள்ள தனது வீட்டை கணவர் தீவைத்து எரித்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. பிரிட்டனில் ஜான் மேக் கிரோரி மற்றும் ஹிலாரி என்ற கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு...

எட்டாம் வகுப்பு மாணவிக்கு லவ் லெட்டர் கொடுத்த பள்ளி ஆசிரியர்.. பதிலுக்கு கிராம மக்கள் செய்த காரியம்!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் அப்பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார். மேலும் அந்த சிறுமியை தன்னிடம் செல்போன் மூலம் பேச வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளார். அதற்கு அந்த கிராம மக்கள் அவருக்கு வினோத தண்டனை ஒன்றை கொடுத்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் உள்ள இண்டோர் மாவட்டத்தில் உள்ள...

பெற்றோர்,பாட்டி மற்றும் தங்கையை கொன்று புதைத்த 19 வயது இளைஞன்.. மேற்கு வங்கத்தில் கொடூரம்!!!

மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் தனது பெற்றோர்,பாட்டி மற்றும் தங்கையை கொன்று தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு குடோனில் புதைத்து உள்ளார். அவரின் மூத்த சகோதரர் அளித்த புகாரின் பெயரில் தற்போது அந்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 28-ம்...
- Advertisement -

Latest News

ஒன்றரை ஆண்டுக்கு பின் சுற்றுலா தளங்களை மீண்டும் திறக்கும் சவுதி அரேபியா அரசு!!!!

ஒன்றரை ஆண்டுக்கு பின் சுற்றுலா தளங்களை திறக்கும் சவுதி அரேபியா அரசு. பல கட்டுப்பாடுகளுடனும் விதிமுறைகளை பின்பற்றியும் தடுப்பூசி செலுத்தி கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே...
- Advertisement -