டிஜிட்டல் வழிப்பறி செய்த பிரதமர் மோடி., முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!!!

0
டிஜிட்டல் வழிப்பறி செய்த பிரதமர் மோடி., முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு “மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி!” என்ற தலைப்பையும் வைத்துள்ளார்.

அதில்,

  • ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், பணத்தை செல்லாததாக்கி பொதுமக்களை சிரமத்திற்குள்ளாகினர்.
  • கார்ப்பரேட்களின் பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு, சாமானிய மக்களிடம் மினிமம் பேலன்ஸ் இல்லை என ரூ.21,000 கோடிக்கு மேல் அபராதம் வசூல் செய்துள்ளனர்.
  • இது ஏழைகளுக்கான ஆட்சி என கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ரஜினியின் “தலைவர் 171” படத்தில் இணைந்த லியோ பட வில்லன்.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here