மூத்த குடிமக்களுக்கான முதலீடு திட்டம்., வட்டி எவ்ளோ தெரியுமா? முழு விவரம் உள்ளே…

0
மூத்த குடிமக்களுக்கான முதலீடு திட்டம்., வட்டி எவ்ளோ தெரியுமா? முழு விவரம் உள்ளே...

இன்றைய காலகட்டத்தில் மூத்த குடிமக்களின் ஓய்வூதிய நலன் கருதி பல்வேறு முதலீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்ட்ரல் வங்கியின் சென்ட் கரிமா டெர்ம் டெபாசிட் திட்டம், அதிக லாபம் தரக்கூடிய திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 777 நாட்கள் முதிர்ச்சி கொண்ட இத்திட்டத்தில், முதலீடு தொகைக்கு 7.55% வட்டி வழங்கப்படுகிறது. அதே மூத்த குடிமக்களுக்கு 8.05 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் வழிப்பறி செய்த பிரதமர் மோடி., முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!!!

ரூ.10,000லிருந்து ரூ.10 கோடி வரை டெபாசிட் செய்யலாம். முதிர்வுக்கு முன் பணத்தை திரும்ப பெறும் பட்சத்தில், 1% அபராதம் செலுத்த வேண்டும். பயன்பெற ஆர்வமுள்ளவர்கள் அருகாமையில் வங்கி கிளை அல்லது ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here