தமிழக இல்லத்தரசிகளே.., இனி LPG சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

0

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் பல இடங்களிலும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. மக்களிடம் வாக்குகளை சேகரிக்க ஒவ்வொரு கட்சிகளும் மாறி மாறி தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தகுதியுடைய அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இப்போது இதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற எல்பிஜி சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெட்ரோல் 75 ரூபாய்க்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

மூத்த குடிமக்களுக்கான முதலீடு திட்டம்., வட்டி எவ்ளோ தெரியுமா? முழு விவரம் உள்ளே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here