கோவாக்சின் தடுப்பூசி குறித்த ஆய்வு தவறானது? முடிவுகள் வாபஸ்? எச்சரிக்கை விடுத்த ICMR!!!

0
கோவாக்சின் தடுப்பூசி குறித்த ஆய்வு தவறானது? முடிவுகள் வாபஸ்? எச்சரிக்கை விடுத்த ICMR!!!

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான கோவிட் ஷீல்ட் தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு வருவதாக, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இது பொதுமக்கள் பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கான பக்க விளைவுகள் குறித்த ஆய்வு அறிக்கையை பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வெளியிட்டு, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

செல்போனுக்காக தம்பியை கொலை செய்த அண்ணன்.. பெங்களூரில் நடந்த கொடூரம்!!

இந்த நிலையில் இது தொடர்பாக ICMR கூறுகையில், “கோவாக்சின் தடுப்பூசி ஆய்விற்கான ஒப்புதலை பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் பெறவில்லை. மேலும் இந்த ஆய்வு மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஆய்வின் முடிவை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here