ஜூஸ் குடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்.. குவியும் பாராட்டுகள்!!

0
உலகில் பெரும்பாலான மக்கள் வித்தியாச வித்தியாசமாக சாதனை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஒரு நபர் கின்னஸ் சாதனை செய்துள்ளார். அதாவது ஒரு லிட்டர் எலுமிச்சை ஜூசை 13.64 வினாடிகளில் குடித்து அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ரஷ் கின்னஸ் சாதனை  படைத்துள்ளார்.
எலுமிச்சை சாறு குடிப்பதற்கு முன், இவர் முதலில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுவரை 200க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை டேவிட் முறியடித்து உள்ளார் என்பது சிறப்புக்குரியது. இப்பொழுது சோசியல் மீடியாவில் இந்த நபரின் புகைப்படங்கள் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here