தமிழக பள்ளி ஆசிரியர்களே., இந்த பணிக்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிடையாது? வெளியான முக்கிய தகவல்!!!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களே., இந்த பணிக்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிடையாது? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மாநில / மாவட்ட / ஒன்றிய அளவில், மிகச் சிறந்த கருத்தாளர்களாக இருக்கும் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் பாடவாரியாக நான்கு பேர் வீதம் ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த பணிகளுக்கு 50 வயதிற்குள் உள்ள ஆசிரியராகவும், பயிற்சி அளிப்பதில் ஆர்வமும் ஊக்கமும் உடையவராகவும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற இத மட்டும் பண்ணுங்க.., நீங்க கண்டிப்பா பாஸாகலாம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here