15 வயது சிறுமிக்கு  கூட்டு  பாலியல் வன்கொடுமை.., மதுவை  ஊற்றி விட்டு நடந்த கொடூரம்!!

0
15 வயது சிறுமிக்கு  கூட்டு  பாலியல் வன்கொடுமை.., மதுவை  ஊற்றி விட்டு நடந்த கொடூரம்!!
தற்போதைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை காரணமாக பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது தான் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி எல்லா துறைகளிலும் சாதனை புரிந்து வருகிறார். ஆனால் சிலர் சோசியல் மீடியாவில் மூழ்கி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை அருகே 15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலமாக சூர்யா என்ற 19 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அண்ட் சிறுமி கடைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில், சூர்யா அவரை கடத்தி சென்று கிட்டத்தட்ட 2 நாட்களாக அந்த சிறுமிக்கு மது கொடுத்து ஆசை தீர காதலியை அனுபவித்தது மட்டுமின்றி, தனது நண்பர்களுக்கு அந்த சிறுமியை படையல் வைத்துள்ளார். அதன் பின் வீட்டுக்கு வந்த சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோர்களிடம் கூற அவர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர். அது பின் வழக்கு பதிவு செய்த போலீஸ் சூர்யா (19), நிஷாந்த் (20), வினோத்குமார் (20), வேலு (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here