Monday, May 6, 2024

tn election 2021 latest

‘சசிகலாவின் அரசியல் பின்னடைவுக்கு பாஜக தான் காரணம்’ – சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு!!

சசிகலாவின் அரசியல் பின்னடைவுக்கு பாஜக தான் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். சீதாராம் யெச்சூரி பேட்டி தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை ஒட்டி அரசியலில் பல குழப்பங்கள் நீடித்து வருகின்றன. சசிகலா அரசியலிலிருந்து விலகப்போவதாக நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்...

‘பெட்ரோல் நிலையங்களிலுள்ள மோடியின் புகைப்படங்களை அகற்றுங்கள்’ – தேர்தல் ஆணையம் உத்தரவு!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, பெட்ரோல் நிலையங்களிலுள்ள பிரதமர் மோடியின் புகைப்படங்களை அகற்றும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மோடியின் புகைப்படங்கள் அகற்றம் இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னதாக ஒவ்வொரு மாநிலத்திற்குமான சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடக்கவுள்ள ஐந்து மாநிலங்களிலும்...

‘தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை’ – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் 2021ம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கூட்டணிக்கான...

சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க 100% வாய்ப்பில்லை – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் சேர்த்துக்கொள்ள 100% வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியுடன் சசிகலா மற்றும் தினகரன் இல்லை என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்ற...

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – பரப்புரைக்காக மீண்டும் தமிழகத்திற்கு வரும் அமித்ஷா!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்சா தமிழகம் வரவுள்ளார். முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று அமித்சா சென்னைக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு வருகை தரும் அமித்சா இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல்...

’80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்’ – தமிழக தேர்தல் ஆணையர் தகவல்!!

தமிழகத்தில் தேர்தல் வாக்குகளை செலுத்தும் வாக்காளர்களில் 12.91 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 80 வயதிற்குமேற்பட்ட வாக்காளர்கள் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான நபர்களின் புள்ளி விவரங்கள் தற்போது பெறப்பட்டுள்ளது. இந்த தகவலின்...

தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படைகள் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படைகளை ஏற்படுத்தப்போவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். தேர்தலில் பறக்கும் படைகள் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை பாதுகாப்பாகவும், வன்முறையின்றியும் நடத்த தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி தமிழக தேர்தல் ஆணையம்,...

தேர்தலில் தொகுதி பங்கீடுகளை இறுதி செய்ய தீவிரம் – முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை!!

தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தொகுதிப்பங்கீடுகளை விரைந்து முடிவு செய்ய முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளனர். தொகுதி பங்கீடு அடுத்த மாதம் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சில...

கூட்டணியில் சசிகலாவை சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிச்சாமி – அதிருப்தியில் அமித்சா!!

தேர்தல் கூட்டணியில் அதிமுகவுடன் அமமுகவை இணைக்குமாறு பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாஜகவின் கருத்துக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜகவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல்கள் உருவாகியுள்ளது. தேர்தல் கூட்டணி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் அமமுகவை...

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி – துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை!!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக தமிழகத்திற்கு கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தர உள்ளனர். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24ம் தேதி உடன் முடிவுக்கு வர உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் கடைசி...
- Advertisement -spot_img

Latest News

12ஆம் பொதுத்தேர்வு மாணவர்களே., இந்த தளத்தில் ரிசல்ட் வெளியீடு? உடனே செக் பண்ணிக்கோங்க!!!

2023-24ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு மாநில கல்வித்திட்டத்தில் பயின்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து...
- Advertisement -spot_img