Friday, April 26, 2024

tn election 2021 latest

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் இந்த சேவை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து அதற்கான ஆயத்த பணிகளை...

பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை – சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்காக 235 துணை ராணுவப்படையினர் தமிழகம் வரவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் மக்களிடமிருந்து வாக்குகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் – முக்கிய அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்!!

தமிழக அரசியல் களம் தேர்தல் நடைபெறும் நாள் நெருங்க நெருங்க மிகவும் சூடுபிடித்து வருகின்றது. தற்போது திமுக வேட்பாளர்களை கனகச்சிதமாக இறக்கி உள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். அனைவரும் இந்த தேர்தலுக்காக தங்களது வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த...

பள்ளி மாணவர்களுக்கு பாடம் புகட்டிய போலீசார் – சிவகங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், காதில் கடுக்கன், வளையம் ஆகியவற்றை அணிந்து வந்த மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகள் எடுத்துள்ளனர். பாடம் புகட்டிய போலீசார் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் காவல் துறையினர். இதன்படி துணை தாசில்தார் சேகர் தலைமையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் போலீசார் வாகன...

திமுகவுடன் தேமுதிக கூட்டணி?? – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!!

தேமுதிக கட்சியில் தற்போது அரசியல் நிலை எந்த இடத்தில் உள்ளது என்று அந்த கட்சினருகே தெரிய அளவிற்கு உள்ளது. இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டிடுமா? அல்லது திமுக கட்சியுடன் இணைத்து போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்...

தமிழக சட்டமன்ற தேர்தல் – முதல்வர் பழனிச்சாமியின் தேர்தல் பரப்புரை இன்று துவக்கம்!!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் துவங்கவுள்ள நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று முதல் தேர்தல் பரப்புரையை துவங்க உள்ளார். முதல்வர் பிரச்சாரம் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளின் தொகுதிப்பங்கீடு மற்றும் வேட்பாளர்...

தமிழக சட்டமன்ற தேர்தல் – தேமுதிக தனித்து போட்டியிட முடிவு!!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக, தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளது. அமமுகவுடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு இல்லாததால் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தேமுதிக தனித்து போட்டி தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது. தேர்தலுக்கான தொகுதி பங்கீடுகளை பிரிப்பதில் அதிமுக மற்றும் தேமுதிக இடையே கருத்து...

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுப்பு!!

தமிழக தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்துவது போல் இன்று அதிமுக கட்சியின் இரெண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களம் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலுக்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ள அதிமுக...

‘வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்’ – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர் அட்டை தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தவகையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 99 சதவீதம் பேருக்கு வாக்காளர் அடையாள...

‘போலீசார் என்னை பிரச்சாரம் செய்யாதீங்கனு கெஞ்சுனாங்க’ – உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் திமுக கட்சியினர் ஈடுபட்டிருந்த போது, தயவு செய்து பிரச்சாரம் செய்யாதீர்கள் என காவல்துறையினர் கூறியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தகவல் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக திமுக கட்சி சார்பில் மூன்று கட்டமாக தேர்தல் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டது. திமுக கட்சியின்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img