தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்., இவ்ளோ பேர் வாக்களிப்பு? தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!!!

0

தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும், நேற்று (ஏப்ரல் 19) தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணி வரை வாக்காளர்கள் வாக்களித்து, ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை மாநிலம் முழுவதும் 72.09 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி (75.67% வாக்குப்பதிவு) தொகுதியிலும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை (67.35% வாக்குப்பதிவு) தொகுதியிலும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

கமலின் ‘THUG LIFE’ பட ரிலீஸ் தேதி இது தானாம்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here