6000+ காலிப்பணியிடங்கள்.., இதை செஞ்சா கைநிறைய சம்பளத்துடன் வேலை.., உடனே முந்துங்க!!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 4 தேர்வு ஜூன் 9 தேதி நடத்தப்பட உள்ளது. 6244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில் லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த கடும் போட்டிக்கு நடுவே எப்படி மதிப்பெண் பெற்று அரசு வேலை பெறுவது என்ற குழப்பம் அனைவர்க்கும் இருக்கும். அவர்களுக்காக தான் இந்த பதிவு.

அதாவது, Examsdaily நிறுவனம் சிறந்த வழிகாட்டுதல்களுடன் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.

இது தவிர மிக குறைந்த கட்டணத்தில் Question Bank உடன் Free Test Pack வழங்கி வருகின்றனர்.

இந்த வினா தொகுப்பில் முக்கிய வினாக்கள் மற்றும் முந்தைய ஆண்டு TNPSC தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக அதிக மதிப்பெண் பெற ஏதுவாக பொது அறிவு மற்றும் தமிழ் பாடப் பகுதியில் உள்ள முக்கிய வினாக்களும் அடங்கிய வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வினா தொகுப்பு தேர்வர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு சலுகையாக ₹999 க்கு வழங்கப்படுகிறது.

ஆனால் COD(cash on delivery) மூலம் வாங்கினால் ₹1200 க்கு வழங்கப்படுகிறது.

ஆன்லைன் வகுப்பில் சேர்பவர்களுக்கு தற்போது சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.7500 மதிப்புள்ள ஆன்லைன் வகுப்பு ரூ.5000 மட்டுமே. இதனுடன் Test Pack மற்றும் Book Materials இலவசமாக வழங்கப்படுகிறது.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here