Thursday, May 2, 2024

sasikala latest news

‘நான் அரசியலை விட்டு விலகுகிறேன்’ – சசிகலா அதிரடி அறிவிப்பு!!

அமமுக தலைவர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அரசியலிலிருந்து விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சசிகலா. இது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. அரசியலிலிருந்து விலகிய சசிகலா டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அரசியலிலிருந்து விலகப்போவதாக சசிகலா நேற்று இரவு அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, பன்னீர் செல்வம் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்....

சசிகலாவை சந்தித்த சீமான், பாரதிராஜா – பரபரப்பாகும் அரசியல் களம்!!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீமான் மற்றும் பாரதிராஜா சசிகலாவை சந்தித்துள்ளனர். சசிகலா: நான்கு ஆண்டு சிறை தண்டனைக்கு பின்பு சசிகலா இந்த மாதம் தமிழகத்திற்கு வந்தார். அவர் தமிழகத்திற்கு வருகை தந்ததால் பல சர்ச்சைகள் கிளம்பியது. மேலும் சசிகலா மற்றும்...

சசிகலாவை அதிமுகவில் இணைக்க முயற்சிக்கறதா பாஜக?? மாநில துணைத்தலைவர் விளக்கம்!!

தற்போது தண்டனைக்கு பின்பு சசிகலா தமிழகம் திரும்பிய நிலையில் இவரை அதிமுக கட்சி உடன் பாஜக இணைக்க முயற்சி செய்கிறதா?? என்பதை பாஜக மாநில துணை தலைவர் விளக்கியுள்ளார். அதிமுக: கடந்த 2017ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கிற்காக சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை முடித்துவிட்டு இந்த மாதம் தமிழகம் வந்தார். அவர் தமிழகம்...

இளவரசி, சசிகலாவுக்கு சொந்தமான மேலும் சில சொத்துக்கள் பறிமுதல் – தமிழக அரசு உத்தரவு!!

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டதை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேலும் சில சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சொத்துக்கள் பறிமுதல்: சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஊத்துக்காடு பகுதிகளில் உள்ள 7 சொத்துக்களை தமிழக அரசு முடக்கம் செய்துள்ளது. இதற்காக...

காரில் அதிமுக கொடியுடன் தமிழகம் வரும் சசிகலா – போலீசார் குவிப்பு!!

தற்போது சிறையில் இருந்து விடுபட்ட நிலையில் சசிகலா இன்று பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். அவர் வரும் காரில் அதிமுக கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா: சொத்துக்குவிப்பு வழக்கிறகாக கடந்த 2017ம் ஆண்டு சசிகலா பெங்களூரு அக்ரஹார பகுதி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 4 ஆண்டு காலம் சிறை தண்டனை...

சசிகலாவிற்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க ஏற்பாடு – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!

தற்போது அடுத்த வாரம் சசிகலா தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு அவரை வரவேற்கும் வகையில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். சசிகலா: சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டு சிறை சென்ற சசிகலா கடந்த 27ம் தேதி அன்று விடுதலை செய்யப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா...

பிப்ரவரி 8ம் தேதி சசிகலா தமிழகம் வருகை – டிடிவி தினகரன் அறிவிப்பு!!

முன்னதாக வரும் 7ம் தேதி அன்று சசிகலா தமிழகம் வருகை தரவுள்ளார் என்று டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். தற்போது அந்த தேதி மாற்றப்பட்டு வரும் 8ம் தேதி அன்று சசிகலா தமிழகம் வரவுள்ளார் என்று தெரிவித்துள்ளார். சசிகலா: சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டில் பெங்களூரு அக்ரஹாரா பகுதி சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் சிறை...

பிப்ரவரி 7 இல் தமிழகத்திற்கு வருகை தரும் சசிகலா – டிடிவி தினகரன் அறிவிப்பு!!

தற்போது பெங்களூரு இல்லத்தில் சசிகலா ஓய்வு எடுத்து வருகிறார். அவர் வரும் 7ம் தேதி அன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதனை தினகரன் அறிவித்துள்ளார். சசிகலா: சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டில் பெங்களூரில் உள்ள அக்ரஹாரா பகுதி சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. 4 ஆண்டு தண்டனைக்கு பின்பு அவரது தண்டனை காலம் கடந்த 27ம் தேதியுடன்...

சசிகலா காரில் அதிமுக கொடி – கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!!

தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய சசிகலா தனது காரில் வீட்டிற்கு சென்றார். அவரது காரின் முகப்பில் அதிமுக கொடி இருந்தது. தற்போது இதற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சசிகலா: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலைமச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு அதிமுக கட்சி ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகிறது. மேலும் கடந்த 2017ம் ஆண்டில் சொத்துகுவிப்பு...

சசிகலா ஜன.27 இல் விடுதலை செய்யப்படுவாரா??சிறை நிர்வாகம் தகவல்!!

தற்போது உடல் நலம் மற்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவரது விடுதலை குறித்த ஓர் தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா: ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கடந்த 2017ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கிறகாக சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இத்தனை ஆண்டுகளாக சிறையில் தண்டனையை அனுபவித்து...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்..  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில்...
- Advertisement -spot_img