Sunday, May 5, 2024

pandian stores

மீனா வீட்டில் ஜீவா தங்குவதற்கு மறுப்பு தெரிவித்த அம்மா!! விறுவிறுப்படையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது நம்பர் ஒன் சீரியலாக உள்ளது. இதற்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. ஒரு சாதாரண குடும்பத்தில் அண்ணன் தம்பி, பாசம் பற்றிய கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மனதில் ஒரு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலில் முக்கிய...

கதிர், முல்லைக்கு ரொமான்ஸ் சீன் வந்தாச்சு – குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் முல்லை, கதிர் எப்பொழுது சேருவார்கள் என மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இதுவரையிலும் மக்கள் காத்திருந்திருந்த காட்சி கூடிய விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மக்கள் மத்தியில் பாண்டியன்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த மீனா – குஷியில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இன்பம், துன்பம் என பல காட்சிகள் கலந்த ஒரு கூட்டு குடும்பத்தை காட்டுவதால் அனைவரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இப்பொழுது நிஜ வாழ்க்கையிலும் குழந்தை பெற்றுள்ள மீனா இது வரையிலும் வீடியோ கால் மூலம்...

ரதி பற்றிய உண்மையை உளறிய மைனா – அதிர்ச்சியில் முல்லை!! பல திருப்பங்களுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒன்று. இந்த சீரியலை கதிர் முல்லைக்காகவே பார்ப்பவர்களும் உண்டு. இந்நிலையில் கதிருக்கும், முல்லைக்கும் எப்பொழுது ரொமான்ஸ் வரும் என்றும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இப்பொழுது இதுவரை சண்டைகள் இல்லாமல் போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் தற்போது கருத்து வேறுபாடு ஏற்படும் நிலையில் உள்ளது. பாண்டியன்...

கதிர் மீது சந்தேகப்படும் முல்லை – அதிர்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், இன்று குடும்பத்தினருக்கு ரதியின் மீது சந்தேகம் வர தொடங்குகிறது. ரதியிற்கு ஏற்கனவே திருமணம் நடந்தது முடிந்தது அனைவர்க்கும் தெரிய வர, கதிரிடம் முல்லை சரமாரியாக கேள்வி கேட்க தொடங்குகிறார். இதனால் சீரியல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ்: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவை தூக்கி கொஞ்சிய வருங்கால கணவர் – வைரலாகும் புகைப்படம்!!

வெள்ளித்திரை நடிகைகளுக்கு மக்களிடையே எவ்வளவு வரவேற்பு உள்ளதோ அந்த அளவிற்கு சின்னத்திரை நடிகைகளுக்கும் மவுசு அதிகம். அந்த வகையில் விஜே சித்ராவும் ஒருவர். இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இவருக்கு திருமணம் ஆக உள்ள நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான கிராமத்து கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் வருங்கால கணவருடன் கலந்து கொண்டார். விஜே...

கதிர், முல்லை ஜோடிக்கு ரொமான்ஸ் சீன் எப்போ வைப்பீங்க?? எதிர்பார்ப்பில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ’ ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ம் ஒன்று. சில நாட்களாக சோகமான எபிசோடுகளையே பார்த்து வந்த நமக்கு தற்போது கதிர் முல்லை ரொமான்ஸ் சீன் ஒளிபரப்பாகி உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ்: பாண்டியன் ஸ்டோர்ஸில் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் முதன் முதலாக...

‘குழந்தை பெத்துக்க சொன்னா, வீட்ட விட்டு வெளியே போயிருவேன்’ – கொதித்தெழுந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!!

தற்போது பரபரப்பாக பேசப்படும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடரில் இன்று தனத்தை எந்த சேவையும் தனக்கு செய்ய வேண்டாம் என்று அவரது மாமியார் கோபம் கொள்கிறார். ஆனால், தனத்திற்கு ஆதரவாக கண்ணன் மற்றும் முல்லை பேசுகின்றனர். இவ்வளவு நடந்தும் தனம் அமைதியாக செல்கிறார். விறுவிறுப்பான தொடர்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு விறுவிறுப்பான தொடர் தான், பாண்டியன் ஸ்டோர்ஸ்....

‘பாண்டியன் ஸ்டோர்ஸில்’ வீட்டிற்கு குடித்து விட்டு தள்ளாடியபடி வரும் மூர்த்தி – தனம் எடுக்கப்போகும் முடிவு என்ன??

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் டாப் ரேஞ்சில் போய்க் கொண்டுள்ளது என்றே சொல்லலாம். ஒரு பக்கம் பாரதி கண்ணம்மா, பிக் பாஸ் என விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் பல எதிர்பாராத நிகழ்வுகள் நடந்து வருகிறது. இது வரையிலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத மூர்த்தி சில தினங்களாக வீட்டில்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா எடுக்கும் அதிரடி முடிவு – கோபத்தில் ஜனார்த்தனன்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது விறுவிறுப்பான கட்டங்களுடன் போய்க்கொண்டுள்ளது. மூர்த்தி-தனம் தம்பதிகளுக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை? என்ற உண்மை அவரின் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் டாப் ரேடிங்கிளில் போய்க்கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒன்று. கூட்டுக் குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்கள்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img